பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
உண்மையான அன்பு பகையை வெல்லும்—எப்போது?
பல வருடங்களாக யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் பகை இருக்கிறது. ஆனால், அங்கு இருக்கும் சிலர் அவர்களுடைய மனதிலிருந்து வெறுப்பை பிடுங்க எறிந்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேரை இங்கே பாருங்கள்.