Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட இரண்டாம் கடிதம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1, 2)

    • எல்லா சோதனைகளிலும் கடவுள் ஆறுதல் தருகிறார் (3-11)

    • பவுலின் பயணத் திட்டத்தில் மாற்றம் (12-24)

  • 2

    • சந்தோஷப்படுத்த வேண்டுமென்ற பவுலின் தீர்மானம் (1-4)

    • தவறு செய்தவர் மன்னிக்கப்படுகிறார், மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார் (5-11)

    • துரோவாவுக்கும் மக்கெதோனியாவுக்கும் பவுல் போகிறார் (12, 13)

    • ஊழியம் ஒரு வெற்றி ஊர்வலம் (14-17)

      • கடவுளின் வார்த்தையை வைத்துப் பணம் சம்பாதிப்பதில்லை (17)

  • 3

    • சிபாரிசுக் கடிதங்கள் (1-3)

    • புதிய ஒப்பந்தத்தின் ஊழியர்கள் (4-6)

    • புதிய ஒப்பந்தத்தின் மேலான மகிமை (7-18)

  • 4

    • நல்ல செய்தியின் ஒளி (1-6)

      • விசுவாசிகளாக இல்லாதவர்களின் மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றன (4)

    • மண்பாத்திரங்களில் பொக்கிஷம் (7-18)

  • 5

    • பரலோக வீடாகிய உடலை அணிந்துகொள்வது (1-10)

    • சமரசமாக்கும் ஊழியம் (11-21)

      • புதிய படைப்பு (17)

      • கிறிஸ்துவின் தூதுவர்கள் (20)

  • 6

    • கடவுளின் அளவற்ற கருணையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது (1, 2)

    • பவுல் தன் ஊழியத்தைப் பற்றிச் சொல்கிறார் (3-13)

    • விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள் (14-18)

  • 7

    • கறைகளை நீக்கி சுத்தப்படுத்திக்கொள்வோமாக (1)

    • கொரிந்தியர்களை நினைத்து பவுல் சந்தோஷப்படுகிறார் (2-4)

    • தீத்து நல்ல அறிக்கையைக் கொண்டுவருகிறார் (5-7)

    • கடவுளுக்கு ஏற்ற வருத்தமும் மனம் திருந்துதலும் (8-16)

  • 8

    • யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக நன்கொடை திரட்டப்படுகிறது (1-15)

    • கொரிந்துவுக்கு தீத்து அனுப்பப்படுகிறார் (16-24)

  • 9

    • நன்கொடை கொடுப்பதற்கு உற்சாகப்படுத்துகிறார் (1-15)

      • சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார் (7)

  • 10

    • பவுல் தன் ஊழியத்தை ஆதரித்துப் பேசுகிறார் (1-18)

      • எங்கள் போராயுதங்கள் உலக மக்களுடைய போராயுதங்கள் போன்றவை அல்ல (4, 5)

  • 11

    • பவுலும் “அருமை” அப்போஸ்தலர்களும் (1-15)

    • ஓர் அப்போஸ்தலனாக பவுல் சந்தித்த கஷ்டங்கள் (16-33)

  • 12

    • பவுல் பார்த்த தரிசனங்கள் (1-7அ)

    • பவுலின் “உடலில் ஒரு முள்” (7ஆ-10)

    • “அருமை” அப்போஸ்தலர்களைவிட தாழ்ந்தவன் அல்ல (11-13)

    • கொரிந்தியர்கள்மீது பவுலுக்கு அக்கறை (14-21)

  • 13

    • கடைசி எச்சரிப்புகளும் அறிவுரைகளும் (1-14)

      • “விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள்” (5)

      • உங்களைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள்; ஒரே சிந்தையோடு இருங்கள் (11)