காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 4 பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதம் அதிகாரங்கள் 1 2 3 4 முக்கியக் குறிப்புகள் 1 வாழ்த்துக்கள் (1, 2) கடவுளுக்கு நன்றி; பவுலின் ஜெபம் (3-11) பிரச்சினைகள் மத்தியிலும் நல்ல செய்தி பரவுகிறது (12-20) வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக வாழ்வேன், செத்தாலும் லாபம்தான் (21-26) கிறிஸ்துவின் நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக இருங்கள் (27-30) 2 கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் (1-4) கிறிஸ்துவின் மனத்தாழ்மையும் உயர்ந்த நிலையும் (5-11) உங்கள் மீட்புக்காக உழையுங்கள் (12-18) விளக்குகளாக ஒளிவீசுங்கள் (15) தீமோத்தேயுவும் எப்பாப்பிரோதீத்துவும் அனுப்பப்படுகிறார்கள் (19-30) 3 மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைப்பதில்லை (1-11) கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைக்கிறேன் (7-9) பரிசை எட்டிப்பிடிக்க ஓடுகிறேன் (12-21) பரலோகத்தில் குடியுரிமை (20) 4 ஒற்றுமை, சந்தோஷம், சரியான சிந்தனைகள் (1-9) எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் (6, 7) பிலிப்பியர்கள் கொடுத்த பரிசுப்பொருள்களுக்கு நன்றி சொல்கிறார் (10-20) முடிவான வாழ்த்துக்கள் (21-23) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு பிலிப்பியர்—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு பிலிப்பியர்—முக்கியக் குறிப்புகள் தமிழ் பிலிப்பியர்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt பிலிப்பியர் பக். 2295-2296