Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீத்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்

அதிகாரங்கள்

1 2 3

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1-4)

    • கிரேத்தாவில் மூப்பர்களை தீத்து நியமிக்க வேண்டும் (5-9)

    • கலகக்காரர்களைக் கண்டிக்க வேண்டும் (10-16)

  • 2

    • பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் அறிவுரை (1-15)

      • கடவுள்பக்தியற்ற நடத்தையை விட்டுவிட வேண்டும் (12)

      • நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமாக இருங்கள் (14)

  • 3

    • சரியான விதத்தில் அடிபணிவது (1-3)

    • நல்ல செயல்கள் செய்யத் தயாராயிருக்க வேண்டும் (4-8)

    • முட்டாள்தனமான விவாதங்களையும் பிரிவினைகளையும் தவிர்த்து விடு (9-11)

    • தனிப்பட்ட ஆலோசனைகளும் வாழ்த்துக்களும் (12-15)