Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யோபு புத்தகத்துக்கு அறிமுகம்

யோபு புத்தகத்துக்கு அறிமுகம்

யோபு புத்தகத்தைப் பற்றிய சுருக்கமான தகவல் இதில் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை படிக்கும்போது யெகோவாவின் ஆட்சி சம்பந்தமாக சாத்தான் என்ன சவால் விட்டான் என்பதை தெரிந்துகொள்ளலாம்.