Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆமோஸ் புத்தகத்துக்கான அறிமுகம்

ஆமோஸ் புத்தகத்துக்கான அறிமுகம்

ஆமோஸ் புத்தகம், பொருளாசைக்கு எதிரான எச்சரிப்பைத் தருகிறது; அதோடு, மேசியானிய அரசாங்கம் நிறுவப்படப்போவதைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்கிறது.