முழம்
தோராயமாக, முழங்கையிலிருந்து நடுவிரலின் நுனிவரை உள்ள அளவு. பொதுவாக, இஸ்ரவேலர்கள் பயன்படுத்திய முழத்தின் அளவு 44.5 செ.மீ. (17.5 அங்குலம்). இதைத் தவிர, பெரிய முழத்தையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இது முழத்தைவிட ஒரு கையளவு கூடுதலாக இருந்தது. இதன் அளவு சுமார் 51.8 செ.மீ. (20.4 அங்குலம்). (ஆதி 6:15; லூ 12:25, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.