Skip to content

ஒயிட்போர்டு அனிமேஷன்

வாழ்க்கையில் நீங்கள் எதிர்ப்படும் சிக்கலான சூழ்நிலைமைகளை, சமாளிப்பது எப்படி என்று ஜாலியாக கற்றுக்கொள்ளுங்கள். இந்த அனிமேஷன் வீடியோக்களை பாருங்கள்.

 

சுத்தம்புத்திசாலிக்கு அழகு

எல்லாவற்றையும் சுத்தமாக அந்தந்த இடத்தில் ஒழுங்காக வைப்பது உங்களுக்கும் உங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. இதனால் டென்ஷன் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

நான் பாகுபாடு பார்க்கிறேனா?

காலம் காலமாக நிறையபேரை பாகுபாடு என்ற கிருமி தொற்றியிருக்கிறது. அது உங்கள் மனதில் வேர்விடாமல் பார்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டுமென்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

கேள்விப்படுவதையெல்லாம் நம்பாதீர்கள்!

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். பொய்களுக்கு நடுவில் உண்மையைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

காசு கரையாமல் இருக்க டிப்ஸ்

இப்போதே பணத்தைப் பார்த்து செலவு செய்தால், தேவைப்படும்போது அது உங்களுக்குக் கைகொடுக்கும்!

புகை நமக்குப் பகை

சிகரெட் அல்லது இ-சிகரெட் பிடிக்கிறவர்கள் நிறைய பேர் இருந்தாலும், சிலர் அதை விட்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் அதை விடுவதற்கு கடினமாகப் முயற்சி செய்கிறார்கள். ஏன்? புகைப்பிடிப்பது உண்மையிலேயே அவ்வளவு மோசமானதா?

வீடியோ கேம்ஸ்: உண்மையிலேயே ஜெயிப்பது யார்?

வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால், அதில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. அந்த ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையில் நீங்கள் எப்படி ஜெயிக்கலாம்?

சோகம் ஆனந்தமாக மாற...

சோகக் கடலில் சிக்கித் தவிக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

ஸ்போர்ட்ஸ்—என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

மற்றவர்களோடு ஒத்துழைப்பது, நல்ல பேச்சுத் தொடர்பு வைத்துக்கொள்வது போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள ஸ்போர்ட்ஸ் உதவும். அதற்காக, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இடத்தில் அதை வைக்க வேண்டுமா?

குடிக்கும் முன் யோசி!

அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் நிறைய பேர் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள்; பேசக் கூடாததைப் பேசிவிடுகிறார்கள், செய்யக் கூடாததைச் செய்துவிடுகிறார்கள். பிறகு, அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். குடிப்பதால் வரும் பிரச்சினைகளை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

அப்பா அம்மாகிட்ட எப்படிப் பேசணும்?

பேசப் பிடிக்காத சமயங்களில், உங்கள் அப்பா அம்மாவிடம் நீங்கள் எப்படிப் பேசலாம்?

எலெக்ட்ரானிக் சாதனங்களும் நீங்களும்—யார் கட்டுப்பாட்டில் யார்?

நீங்கள் எலெக்ட்ரானிக் உலகத்தில் வாழ்ந்து வந்தாலும், நீங்கள் அதன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உங்கள் எலெக்ட்ரானிக் சாதனத்துக்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? பிரச்சினை இருந்தால், அதை எப்படித் திரும்ப உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்?

அதிக சுதந்திரம் கிடைக்க நான் என்ன செய்யணும்?

நீங்கள் வளர்ந்துவிட்டதாக நினைக்கலாம். அதனால் நிறைய சுதந்திரம் வேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் உங்கள் அம்மா அப்பா ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

கிசுகிசுப்பதை நிறுத்துவது எப்படி?

சாதாரண பேச்சு கிசுகிசுப்பாக மாறுவது தெரிந்தால் உடனே பேச்சை மாற்றுங்கள்!

இது காதலா, மோகமா?

மோகத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கூடப்படிப்பவர்களின் தொல்லையை சமாளியுங்கள்

நீங்கள் நீங்களாக இருக்க உதவும் நான்கு வழிகள்.

சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா?

ஆன்லைன் ஃப்ரெண்ட்ஸோடு ஜாலியாகப் பழகுங்கள், அதேசமயம் ஜாக்கிரதையாக இருங்கள்.

யார் உண்மையான ஃப்ரெண்டு?

போலியான ஃப்ரண்ட்ஸ் கிடைப்பது ரொம்ப ஈஸி. ஆனால், நீங்கள் எப்படி உண்மையான ஃப்ரெண்ட்ஸை கண்டுபிடிக்கலாம்?

வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி?

மற்ற பிள்ளைகள் உங்களை ஏன் வம்பு இழுக்கிறார்கள்? அதை எப்படி சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.