Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

13

தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்

தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்

பாபிலோன்

தானியேல் 2:32, 36-38; 7:4

கி.மு. 607-ல் நேபுகாத்நேச்சார் ராஜா எருசலேமை அழிக்கிறார்

மேதிய-பெர்சியா

தானியேல் 2:32, 39; 7:5

கி.மு. 539-ல் பாபிலோனைக் கைப்பற்றுகிறது

கி.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பும்படி யூதர்களிடம் கோரேசு கட்டளையிடுகிறார்

கிரீஸ்

தானியேல் 2:32, 39; 7:6

கி.மு. 331-ல் பெர்சியாவை மகா அலெக்சாந்தர் கைப்பற்றுகிறார்

ரோம்

தானியேல் 2:33, 40; 7:7

கி.மு. 63-ல் இஸ்ரவேலை ஆளுகிறது

கி.பி. 70-ல் எருசலேமை அழிக்கிறது

பிரிட்டன்-அமெரிக்கா

தானியேல் 2:33, 41-43

கி.பி. 1914-1918-ல் முதல் உலகப் போர் நடந்தபோது, பிரிட்டன்-அமெரிக்க உலக வல்லரசு உருவாகிறது