Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலம் பெறுவாய்!

பலம் பெறுவாய்!
  1. 1. தத்தி தத்தி நடக்கும் வயதிலே,

    மெல்ல மெல்ல கற்றுக்கொண்டோம் பைபிள் படிக்க!

    அப்பா தினம் வாசித்துக் காட்டுவாரே!

    இப்போ நானே தினம் அதைப் படிக்கிறேனே!

    யாரும் சொல்லாமலே, நான் பைபிளைப் படிப்பேனே!

    உறுதியாய் நின்றிடத்தான் பைபிள் என்றென்றைக்கும் கை தருமே!

    (பல்லவி)

    பலம் பெறுவாய்!

    ஆற்றோரமாய் வளர்ந்து நிற்கும் மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    பச்சைப் பசேலென்று நிற்கிற மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    ஆழமாய் வேரூன்றி நிற்கிற மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    விண்ணைத் தொடும் மரம் போலவே வளர்வாய்!

  2. 2. சத்யம் சொல்ல வாய்ப்புகள் கிடைத்தாலே,

    நிச்சயம் நான் அதை நழுவ விட மாட்டேன்!

    தேவையானதெல்லாம் எந்தன் கைக்குள்ளே!

    பயமில்லை துளியுமே என் நெஞ்சத்திலே!

    யாரும் சொல்லாமலே, நான் பைபிளைப் படிப்பேனே!

    உறுதியாய் நின்றிடத்தான் பைபிள் என்றென்றைக்கும் கை தருமே!

    (பல்லவி)

    பலம் பெறுவாய்!

    ஆற்றோரமாய் வளர்ந்து நிற்கும் மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    பச்சைப் பசேலென்று நிற்கிற மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    ஆழமாய் வேரூன்றி நிற்கிற மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    விண்ணைத் தொடும் மரம் போலவே வளர்வாய்!

    (பிரிட்ஜ்)

    என்னைத் தாங்கும் வார்த்தைகள்

    உன்னைத் தூக்கி விடுமே!

    புண்பட்ட நெஞ்சத்தின் காயத்தை ஆற்றும் நல்மருந்தே!

    (பல்லவி)

    பலம் பெறுவாய்!

    பலம் பெறுவாய்!

    பலம் பெறுவாய்!

    பலம் பெறுவாய்!

    பலம் பெறுவாய்!

    ஆற்றோரமாய் வளர்ந்து நிற்கும் மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    பச்சைப் பசேலென்று நிற்கிற மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    ஆழமாய் வேரூன்றி நிற்கிற மரம் போல்.

    பலம் பெறுவாய்!

    விண்ணைத் தொடும் மரம் போலவே வளர்வாய்!