Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முக்கியமான காரியங்கள்

முக்கியமான காரியங்கள்
  1. 1. கடிகாரத்தின் பின்னால் நம் வாழ்க்கையே,

    நிற்காமல் ஓடுதே பிஸியாகவே.

    பொழுதுபோக்கவும் ஓர் நேரம் உண்டு,

    அதுமட்டும் வாழ்வில் அதிமுக்யமில்லை.

    (பல்லவி)

    பொன்னான காலத்தை நாம் விலை தந்து வாங்கி,

    நாள்தோறும் ஜெபம் செய்ய வேண்டும்.

    தேவபக்தியை காட்டுவோமே நம் வாழ்வில்.

    பைபிளை நாம் வாசிப்போமே.

    முடிவான காலத்தில் நாம் வாழ்வதால்,

    வேறெதையும்விட இதுவே முக்கியம்!

  2. 2. வேலைகள் பாரம்போல் அழுத்தலாம்.

    எல்லா நேரத்தையும் உறிஞ்சிடலாம்.

    ஆனால், வீட்டை கொஞ்சம் யோசிப்போம்.

    அருமை பிள்ளைகளை உயிராய் நேசிப்போம்.

    (பல்லவி)

    பொன்னான காலத்தை நாம் விலை தந்து வாங்கி,

    நாள்தோறும் ஜெபம் செய்ய வேண்டும்.

    தேவபக்தியை காட்டுவோமே நம் வாழ்வில்.

    பைபிளை நாம் வாசிப்போமே.

    முடிவான காலத்தில் நாம் வாழ்வதால்,

    வேறெதையும்விட இதுவே முக்கியம்!

    (பல்லவி)

    பொன்னான காலத்தை நாம் விலை தந்து வாங்கி,

    நாள்தோறும் ஜெபம் செய்ய வேண்டும்.

    தேவபக்தியை காட்டுவோமே நம் வாழ்வில்.

    பைபிளை நாம் வாசிப்போமே.

    முடிவான காலத்தில் நாம் வாழ்வதால்,

    வேறெதையும்விட இது அதிமுக்யம்!