Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உபசரிப்போம்

உபசரிப்போம்

டவுன்லோட்:

  1. 1. இனிப்பு, காரம், காபி நாம் தந்து,

    ஒன்றுசேர்ந்தே விளையாடலாம்!

    யெகோவாதான் எல்லாம் அள்ளித் தருவதாலே,

    நாம் தருகிறோமே!

    (பல்லவி)

    யெகோவா தேவன் போல் நடக்கலாம்!

    உபசரிக்கலாம்!

    பாரபட்சம் எதுவும் பார்க்காமல்,

    அன்பு காட்டிடலாம்!

  2. 2. நமக்கு வீடு தந்தது யெகோவா தேவனே!

    பிறர் தங்கவே நாம் இடம் தருவோமா?

    கொடுப்பதால் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம்!

    அளவின்றியே!

    (பல்லவி)

    யெகோவா தேவன் போல் நடக்கலாம்!

    உபசரிக்கலாம்!

    பாரபட்சம் எதுவும் பார்க்காமல்,

    அன்பு காட்டிடலாம்!

    (பிரிட்ஜ்)

    பேரழிவுகள் தாக்கினால்,

    உதவி செய்வோமா?

    நிர்க்கதியாய் தவிக்கையில்,

    கை கொடுப்போமா?

    மனம் திறந்து வீட்டில் இடம் தருவோமா?

    கனிவுடனே!

    (பல்லவி)

    யெகோவா தேவன் போல் நடக்கலாம்!

    உபசரிக்கலாம்!

    பாரபட்சம் எதுவும் பார்க்காமல்,

    அன்பு காட்டிடலாம்!

    அன்பு காட்டிடலாம்!

    அன்பு காட்டிடலாம்!