Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் அருமை சொத்து யெகோவாவுக்கு

என் அருமை சொத்து யெகோவாவுக்கு

டவுன்லோட்:

  1. 1. தந்தீரே சொத்தாய்!

    ஓர் செல்ல மகனை கையில்.

    சத்யத்தையே சொல்லித்தந்தோம்,

    உங்கள் வழி தேர்ந்தெடுத்தான்.

    அதைப் பார்த்து மகிழ்ந்தோமே.

    (பல்லவி)

    உன்னைப் பிரிந்து எப்படியிருப்பேன்?

    ஆனாலும் அனுப்பி வைப்பேன்!

    யெகோவாவின் அன்புக் கையில்

    உன்னைக் கொடுத்தேனே!

    இனி எப்போதுமே சந்தோஷமாயிருப்பேனே!

    என் ஆருயிர் மகனையே

    உங்களுக்கு கொடுத்தேனே!

  2. 2. தந்தீரே முத்தாய்!

    ஓர் ஆசை மகளை கையில்!

    சீராட்டியே வளர்த்தோமே,

    உங்கள் சேவை தேர்ந்தெடுத்தாள்.

    அதைப் பார்த்து பூரித்தோமே!

    (பல்லவி)

    உன்னைப் பிரிந்து எப்படியிருப்பேன்?

    ஆனாலும் அனுப்பி வைப்பேன்!

    யெகோவாவின் அன்புக் கையில்

    உன்னைக் கொடுத்தேனே!

    இனி எப்போதுமே சந்தோஷமாயிருப்பேனே!

    என் ஆருயிர் மகளையே

    உங்களுக்கு கொடுத்தேனே!