Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காலம் இதே!

காலம் இதே!

டவுன்லோட்:

  1. 1. முடிவு நெருங்கி விட்டதே!

    நாட்கள் பொல்லாதவையே.

    அவசரமாய் பிரசங்கிப்போம்!

    நேரம் வீணாக்க மாட்டோம்!

    யெகோவா பெயரைச் சொல்லவே,

    நாம் தயாராய் இருப்போம்!

    அவர் ஆட்சியின் சிறப்பை

    சொல்லுவோம் எல்லோர்க்குமே!

    (பல்லவி)

    காலம் இதே!

    பிரசங்கிக்கவே!

    பயந்து பின்வாங்கிட மாட்டோமே!

    ஆம், காலம் இதே!

    அறிவிக்கவே!

    இதுதான் கடைசி நாளே!

  2. 2. இன்னொரு வாய்ப்பு கிடைக்காதே;

    ஊழியம் செய்திடவே!

    முழுமூச்சாய் பிரசங்கிப்போமே!

    எல்லோர்க்கும் சொல்லுவோமே!

    அதை நினைத்து நாம் பார்த்தாலே,

    சந்தோஷம் பொங்கிடுமே!

    யெகோவாவுக்கு எல்லாமே

    தந்தோமே வாழ்க்கையிலே!

    (பல்லவி)

    காலம் இதே!

    பிரசங்கிக்கவே!

    பயந்து பின்வாங்கிட மாட்டோமே!

    ஆம், காலம் இதே!

    அறிவிக்கவே!

    இதுதான் கடைசி நாளே!

    (பிரிட்ஜ்)

    உண்மை நண்பர்கள் கைகோர்க்கவே,

    முழுமூச்சாய் ஓடுவோம்!

    வெற்றிக்கோடு தாண்டினாலே,

    பூஞ்சோலை கண்ணெதிரே!

    (பல்லவி)

    காலம் இதே!

    பிரசங்கிக்கவே!

    பயந்து பின்வாங்கிட மாட்டோமே!

    ஆம், காலம் இதே!

    அறிவிக்கவே!

    இதுதான் கடைசி நாளே!