Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசை நோக்கி ஓடிடு

பரிசை நோக்கி ஓடிடு

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. உன் பின்னே

    திரும்பிடாதே

    கண் முன்னே வைத்துக்கொள்

    எல்லைக் கோட்டைத்தான்

    நம்பிக்கை சேர்த்துக்கொள்

    உன் நெஞ்சம் எல்லாம்

    உலகம் உன் மேல் வைக்கும்

    சுமை வீசி வா

    (பல்லவி)

    வாழ்வின் ஓட்டம் தான்

    ஓடிடு

    தினம் ஓடிடு,

    நீ ஓடிடு ஆம் ஓடிடு

    கண்முன் பரிசையே நீ வைத்திடு

    வைத்திடு,

    தடைகள் தாண்டும் வெள்ளம்

    என பாய்ந்து முன்னே

    நீ ஓடிடு,

    நீ ஓடிடு

  2. 2. இப்போது நாம்

    விண்ணில் சேர்க்கும் செல்வமே

    தூரம் இல்லை கண்ணே

    கையில் சேரும் நாள்

    (பல்லவி)

    வாழ்வின் ஓட்டம் தான் ஓடிடு

    தினம் ஓடிடு

    நீ ஓடிடு ஆம் ஓடிடு

    கண்முன் பரிசையே

    நீ வைத்திடு

    வைத்திடு,

    தடைகள் தாண்டும் வெள்ளம்

    என பாய்ந்து முன்னே

    நீ ஓடிடு

    நீ ஓடிடு

    வாழ்வின் ஓட்டம் தான்

    (பிரிட்ஜ்)

    இந்த உலகம் உந்தன் ஓட்டத்தில்

    உன்னை வீழ்த்தும் எண்ணத்தில்

    உன் முன் வீழ்ந்து போகட்டும்

    வாழ்வின் ஓட்டம் தான் ஓடிடு

    ஓடிடு

    ஓடிடு

    (பல்லவி)

    வாழ்வின் ஓட்டம் தான் ஓடிடு

    தினம் ஓடிடு

    நீ ஓடிடு ஆம் ஓடிடு

    கண்முன் பரிசையே

    நீ வைத்திடு

    வைத்திடு,

    தடைகள் தாண்டும் வெள்ளம்

    என பாய்ந்து முன்னே

    நீ ஓடிடு

    நீ ஓடிடு

    பந்தயம் தான் வா

    ஓடிடு நீ வா

    உன் வாழ்வின் ஓட்டம் தானே

    நீ ஓட வேண்டுமே

    ஓடிடு

    நீ ஓடிடு

    ஓடிடு

    வென்றிடு நீயே!