Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லா நெஞ்சமும் வாழ்த்தும்!

எல்லா நெஞ்சமும் வாழ்த்தும்!

டவுன்லோட்:

  1. 1. மக்கள் வழிமாறி

    நல்வாழ்வைத் தொலைத்தார்கள்

    போராடியே தோற்கின்றார்கள்

    தீக்குள் தண்ணீரைத் தேடி!

    கஷ்டங்கள் சூழ்ந்தாலும்

    பொய் வாதங்கள் சாய்த்தாலும்

    யெகோவா தந்தார் ஓர் நம்பிக்கையை

    நம் ஏக்கம் தீர்ப்பேன் என்றார்.

    (பல்லவி)

    ஒன்றே தேவன்

    எங்கெங்கும்!

    விண்ணோ மண்ணோ

    விஸ்வாசம் ஒன்றாகும்

    நம் நெஞ்சங்கள் வாழ்த்தும்!

  2. 2. வேதனை சகிப்போம்

    நம் நம்பிக்கை தோற்காதே

    யெகோவா வந்தார் பேரன்பால் தந்தார்

    தன் சமாதான ஊற்றை!

    சந்தேகம் தீர்த்தாரே

    கண்ணீர் துடைத்தாரே

    என்றென்றுமாக ஓர் நிம்மதி

    சேரும் நம் கையிலே!

    (பல்லவி)

    ஒன்றே தேவன்

    எங்கெங்கும்!

    விண்ணோ மண்ணோ

    விஸ்வாசம் ஒன்றாகும்

    நம் நெஞ்சங்கள் வாழ்த்தும்!

    (பிரிட்ஜ்)

    மகன் தன் ஆட்சியில்

    நிம்மதி காற்றில் நாம்

    நம் துன்பம் ஓயும்!

    மரணம் சாகும்

    எல்லா நெஞ்சும் ஏற்கும் யெகோவாவே ராஜா!

    (பல்லவி)

    ஒன்றே தேவன்

    எங்கெங்கும்!

    விண்ணோ மண்ணோ

    விஸ்வாசம் ஒன்றாகும்

    ஒன்றே தேவன்

    எங்கெங்கும்!

    விண்ணோ மண்ணோ

    விஸ்வாசம் ஒன்றாகும்

    நம் நெஞ்சங்கள் வாழ்த்தும்!

    தேவன் சொன்னதை செய்தார்!