Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதுதான் உண்மையான வாழ்வு!

அதுதான் உண்மையான வாழ்வு!

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. ஏங்கி நின்ற நான் வாழ்வேன் ஆசையாய்

    தடைகள் ஒன்றும் இல்லை

    நண்பர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்தோமே

    பயங்கள் இங்கே இல்லை

    கண்கொள்ளா காட்சி காணவே

    எங்கும் செல்வோமே!

    வாழ்வோமே ஆசை தீரவே

    துன்பங்கள் இல்லை

    (பல்லவிக்கு முன்)

    இப்போதோ கொஞ்சம் காத்திருப்போம்

    (பல்லவி)

    அப்போது நெஞ்சம் துள்ள கண்கள் காண

    பூஞ்சோலை பூத்திடும்

    எண்ணி பார் நீ கொஞ்சம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

    அன்று வாழ்வோம்!

  2. 2. நம் பூமியில் பூந்தோட்டங்கள் செய்வோம்

    வரம் பெற்றோம் நாம் வாழ!

    சோகம் இல்லா ஒரு காலம் பார்பேனே

    இன்பம் பூக்கும் என்னுள்ளே!

    சந்தோஷ கண்ணீர் மட்டும்தான்

    கண்ணில் ஊறும்!

    யெகோவா ஆசையாகவே நம்முடன் வாழ்வார்!

    (பல்லவி)

    அப்போது நெஞ்சம் துள்ள கண்கள் காண

    பூஞ்சோலை பூத்திடும்

    எண்ணி பார் நீ கொஞ்சம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

    அன்று வாழ்வோம்!

    (பிரிட்ஜ்)

    இன்று நான் நிழல் காட்சி பார்ப்பேனே என்னுள்ளே

    தேவனே நிஜமாக்கும் நாள் வரும் வேகமாய்

    (பல்லவி)

    அப்போது நெஞ்சம் துள்ள கண்கள் காண

    பூஞ்சோலை பூத்திடும்

    எண்ணி பார் நீ கொஞ்சம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

    (பல்லவி)

    அப்போது நெஞ்சம் துள்ள கண்கள் காண

    பூஞ்சோலை பூத்திடும்

    எண்ணி பார் நீ கொஞ்சம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

    அன்று வாழ்வோம்!

    (முடிவு)

    காண்போமே

    நல்வாழ்வை

    காண்போமே

    நல்வாழ்வை