84-ம் விழித்தெழு! தொகுதிக்கான அட்டவணை
84-ம் விழித்தெழு! தொகுதிக்கான அட்டவணை
அறிவியல்
குட்டிக் காது (ஈ), 5/8
சர்ச்சிடம் கலிலீயோவுக்கு ஏற்பட்ட கருத்து பேதம், 5/8
இதரக் கட்டுரைகள்
அனுபவமுள்ள விமானியிடமிருந்து பயண டிப்ஸ், 9/8
அனைவருக்கும் உபயோகமான கணிதம், 6/8
இயற்கையில் வடிவமைப்பைக் காணுங்கள், 1/8
உங்களுக்குத் தெரியுமா? 3/8, 11/8
எலக்ட்ரானிக் கேம்ஸ் இருண்ட பக்கம் இருக்கிறதா? 1/8
கடல், வானம், காற்று கைகொடுத்த கடற்பயணம், 9/8
கடலில் பேரழிவு—கரையில் சீரழிவு (எண்ணெய்க் கசிவு), 10/8
‘குடையை எடுக்க மறந்துடாதீங்க!’ 8/8
ஃபாஷன், 10/8
மாக்ன கார்டா, 1/8
மொசைக்குகள், 11/8
மொபைல் போனுக்கு “அடிமை,” 2/8
மோட்டார் வாகனங்கள்—அன்றும் இன்றும், 2/8
‘ஷூ’ செளகரியமாக இருக்கிறதா? 4/8
இளைஞர் கேட்கின்றனர்
இன்னார் பிள்ளையாக மற்றவர்கள் என்னை பார்க்காதிருக்க என்ன செய்வது? 11/8
இன்னாரின் உடன் பிறப்பாக மற்றவர்கள் என்னைப் பார்க்காதிருக்க என்ன செய்வது? 12/8
எல்லாவற்றிலும் நூறு சதம் எதிர்பார்ப்பதை தவிர்ப்பது? 8/8, 9/8
ஏமாற்றுவது, 2/8
சகாக்களின் அழுத்தம், 1/8
தத்துப் பிள்ளை, 5/8, 6/8
துயர சம்பவங்கள் நிகழுகையில், 7/8
பச்சைகுத்திக் கொள்ளலாமா? 10/8
மியூசிக் வீடியோக்கள், 3/8, 4/8
உடல்நலமும் மருத்துவமும்
ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரிவுகள், 9/8
6 வழிகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க! 10/8
உடல் பருமன்—உலகளாவிய கொள்ளைநோய், 5/8
ஊட்டக்குறைவு, 4/8
சர்க்கரை வியாதி, 6/8
சோப்பு—ஒரு “சுய தடுப்பூசி,” 12/8
தாய்மையை பாதுகாத்திடுவீர்! 2/8
பூச்சிகள் நோய்களை பரப்புகையில், 7/8
மசியாத கிருமிகள், 11/8
மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ், 12/8
வேர்வைக் குளியல், 8/8
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
அந்தரங்கம், 2/8
ஆபாசம், 8/8
ஊட்டக்குறைவு, 4/8
சிறார் விபச்சாரம், 3/8
நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியுமா? 12/8
வானிலை, 9/8
தேசங்களும் மக்களும்
ஆப்பிரிக்க குள்ளர்கள், 12/8
சிரியா, 3/8
செ. பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா), 9/8
ப்ராக் (செக் குடியரசு), 12/8
போஸ்பொரஸில் ஏகாந்தமாய் நிற்கும் “சீமாட்டி,” 4/8
“மிகவும் செங்குத்தான சாலை” (நியுஜிலாந்து), 6/8
வானிலையை பாதிக்கும் வேலி (ஆஸ்திரேலியா), 3/8
பைபிளின் கருத்து
இனப் பகைமை நியாயமானதா? 9/8
உங்கள் அன்பானவர்கள் வேறு மதத்தினராக இருக்கையில், 12/8
கடவுள் நம் பலவீனங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா? 1/8
கிறிஸ்தவ ஒற்றுமை என்றால் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா? 6/8
கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருக்க வேண்டுமா? 2/8
செல்வத்தைக் கொடுத்து கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறாரா? 10/8
தெரிவு செய்யும் சுதந்திரம்? 4/8
புண்படுத்தும் பேச்சை தவிருங்கள், 7/8
பொருளாசை என்றால் என்ன? 5/8
மன்னிக்க முடியாத பாவம், 3/8
மனவசியத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுபடலாமா? 8/8
மாறுபட்ட வாழ்க்கை பாணிகள், 11/8
மதம்
சர்ச்சிடம் கலிலீயோவுக்கு ஏற்பட்ட கருத்து பேதம், 5/8
புத்தகங்களுக்கு எதிராக ஒரு புத்தகம் (கத்தோலிக்க சர்ச்), 10/8
“பைபிள் ஆண்டு,” 10/8
மறைய மறுக்கும் கட்டுக்கதை (கிறிஸ்மஸ் தாத்தா), 6/8
“யெகோவாவே என் ஆறுதல்” (ஸ்வீடன் நாட்டு அரசர்), 7/8
மானிட உறவுகள்
பிள்ளைப் பருவம், 5/8
வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு, 11/8
யெகோவாவின் சாட்சிகள்
ஒரு மத சமுதாயத்தவரைப் பற்றிய அறிக்கை (மாணவனின் அறிக்கை), 9/8
கடவுளுக்குக் கீழ்ப்படிய தீர்மானித்த ஒருவர் (ஏ. கார்காயோ, ஸ்பெயின்), 4/8
சமுதாயத்திற்கு பயனுள்ளது (ராஜ்ய மன்றங்கள்), 9/8
“தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடுகள், 6/8
வாழ்க்கை சரிதைகள்
அர்த்தமுள்ள என் வாழ்க்கையின் அஸ்திவாரம் (ஈ. பான்டச்சக்), 11/8
அறிவியல் என் மதமாக இருந்தது (கே. டானாக்கா), 10/8
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முயன்றேன் (கே. பேண்), 8/8
என் ஆன்மீக தாகம் தணிந்தது (எல். மூசாநெட்), 7/8
என் வாழ்வை மாற்றிய விபத்து (எஸ். ஒம்பிவா), 5/8
சாவின் பாதையிலிருந்து சமாதான பாதைக்கு (டி. நிவா), 1/8
நாசி ஐரோப்பாவில் விசுவாசம் சோதிக்கப்பட்டது (ஏ. லெடோன்யா), 3/8
பகைமையின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை (ஜே. கோமெஸ்), 2/8
விலங்குகளும் தாவரங்களும்
உறிஞ்சி வாழ்ந்தாலும் உபயோகமான குளவி, 11/8
ஓர் இராணுவ படையெடுப்பு! (இராணுவ எறும்பு), 7/8
கழுகின் கண்கள், 1/8
குட்டிக் காது (ஈ), 5/8
குரங்குகளின் ‘கொசுவிரட்டி,’ 9/8
நீர்யானை, 6/8
புழுக்கள் (மண்புழு), 6/8
மகரந்தம்—ஆபத்தானதா அதிசயமானதா? 8/8
மயில், 7/8
மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று (தேங்காய்), 4/8
வயிறே பாதுகாப்பு கவசம்! (முட்கள் நிறைந்த பஃபர் மீன்), 4/8
வேர்க்கடலை, 5/8