Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

1. 12 அப்போஸ்தலர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த குணத்திற்கு பெயர்போனவர்கள் என்பதைக் குறித்துக்காட்டுங்கள்.

2. கபடற்றவர் (யோவான் 1:47)

3. வைராக்கியமிக்கவர் (லூக்கா 6:15, NW)

4. சந்தேகப்பட்டவர் (யோவான் 20:24, 25)

கலந்தாலோசிக்க: உங்களுக்கு ரொம்ப பிடித்தமான அப்போஸ்தலன் யார்? முக்கியமாக அவரை நீங்கள் விரும்புவது ஏன்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து சரியான தேதியைக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 4216 பொ.ச.மு. 4026 பொ.ச.மு. 3375 பொ.ச.மு. 2370 பொ.ச.மு. 1593 பொ.ச.மு. 1513

5. யாத்திராகமம் 2:1-7

6. ஆதியாகமம் 2:7

7. ஆதியாகமம் 7:11

நான் யார்?

8. நான் ஓர் இஸ்ரவேலன், ஆனால் மேசியாவின் மூதாதை அல்ல. என் மனைவி ஓர் இஸ்ரவேல் பெண் அல்ல, ஆனால் மேசியாவின் மூதாதை.

நான் யார்?

9. இஸ்ரவேலருடைய ஓர் எதிரியைக் கொன்றதால் ‘ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்’ என்று அழைக்கப்பட்டேன்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 3 பாக்கியவான்களாக இருப்பதற்கு என்ன செய்வது முக்கியமென்று இயேசு சொன்னார்? (மத்தேயு 5:․․․)

பக்கம் 5 பணப்பிரியர்களைப் பற்றி சாலொமோன் என்ன சொன்னார்? (பிரசங்கி 5:․․․)

பக்கம் 11 பவுல் தனது விசுவாசத்திற்காக என்னென்ன கஷ்டங்களை எதிர்ப்பட்டார்? (2 கொரிந்தியர் 11:․․․)

பக்கம் 28 ஊனமுற்ற பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு பைபிள் என்ன நம்பிக்கையைத் தருகிறது? (ஏசாயா 35:․․․)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 22-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்குப் பதில்கள்

1. பேதுரு என்ற மறுபெயருடைய சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு (நாத்தான்வேல்), மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியாக மாறின யூதாஸ்காரியோத்து.​—⁠லூக்கா 6:14-16.

2. நாத்தான்வேல்.

3. சீமோன்.

4. தோமா.

5. மோசே​—⁠பொ.ச.மு. 1593

6. ஆதாம்​—⁠பொ.ச.மு. 4026.

7. பேழைக்குள் நோவா​—⁠பொ.ச.மு. 2370

8. மக்லோன்.​—⁠ரூத் 4:9, 10.

9. யாகேல்.​—⁠நியாயாதிபதிகள் 5:24-27.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

கீழ் வட்டம்: Rare Books Division, The New York Public Library, Astor, Lenox and Tilden Foundations