Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

பத்து வாதைகள் யாவை?

வாதைகளை வரிசைக்கிரமமாக எழுதுங்கள், உங்கள் பதில்களைச் சரியான படத்திற்கு நேராக கோடு கிழித்துக் குறித்துக் காட்டுங்கள். (குறிப்பு: படங்கள் வரிசைக்கிரமத்தில் இல்லை.)

1. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

3. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

4. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

5. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

6. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

7. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

8. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

9. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

10. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

நான் யார்?

11. நான் கறுப்பானவளென நானே சொல்லிக்கொண்டேன், ஓர் அரசர் என்னைக் காதலித்தார்.

12. கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்கும்படி என்னையும் சிந்திகேயாளையும் பவுல் உந்துவித்தார்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 3 ஐசுவரியவான் ஆக நீங்கள் விரும்பினால் உங்களுக்கு என்ன நேரிடலாம்? (1 தீமோத்தேயு 6:____)

பக்கம் 8 உங்கள் இருதயம் எப்போதும் எங்கு இருக்கும்? (மத்தேயு 6:____)

பக்கம் 21 எந்த ஆசையை நீங்கள் தவிர்க்க வேண்டும்? (எபிரெயர் 13:____)

பக்கம் 28 இரகசியமாக டேட்டிங் செய்பவர் எதை நினைவில் வைக்க வேண்டும்? (எபிரெயர் 4:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 19-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. நைல் நதி இரத்தமாக மாறியது.​—⁠யாத்திராகமம் 7:19-21.

2. தவளைகள்.​—⁠யாத்திராகமம் 8:5-14.

3. கொசுக்கள்.​—⁠யாத்திராகமம் 8:16-19, NW.

4. வண்டுகள்.​—⁠யாத்திராகமம் 8:21, 24.

5. கால்நடைகள்மீது கொள்ளைநோய்.​—⁠யாத்திராகமம் 9:1-6.

6. கொப்புளங்கள்.​—⁠யாத்திராகமம் 9:8-11.

7. கல்மழை.​—⁠யாத்திராகமம் 9:22-26.

8. வெட்டுக்கிளிகள்.​—⁠யாத்திராகமம் 10:12-15.

9. இருள்.​—⁠யாத்திராகமம் 10:21-23.

10. முதற்பேறானவை மரணம்.​—⁠யாத்திராகமம் 12:12, 29.

11. சூலேமியப் பெண்.​—⁠உன்னதப்பாட்டு 1:1-6.

12. எயோதியாள்.​—⁠பிலிப்பியர் 4:2.