Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

வேறு எந்தப் புத்தகம் . . .

எல்லாருக்கும் பொருந்துகிற, காலத்தால் அழியாத நியமங்களை உடையது?

சட்டத்துறையில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

அதை மொழிபெயர்ப்பதற்கும் அதன் பிரதிகளை நகல் எடுப்பதற்கும் உயிரையே ஆபத்திற்குள்ளாக்க சிலரைத் தூண்டியிருக்கிறது?

இப்படிப்பட்ட புத்தகத்தை நிச்சயம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமல்லவா?

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேடு, பைபிளை வாசிப்பதற்கு மேலே குறிப்பிடப்பட்டவை போக இன்னும் பிற காரணங்களையும் அலசி ஆராய்கிறது. இந்தச் சிற்றேட்டைப்பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

□ எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைப்பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.