Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 2

“யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்”

“யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்”

இன்றைய உலகில் அநீதி தலைவிரித்தாடுகிறது, எதற்கெடுத்தாலும் கடவுள்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. இருந்தாலும் இதயத்துக்கு இதமளிக்கும் ஓர் உண்மையை பைபிள் கற்பிக்கிறது; “யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்” என அது சொல்கிறது. (சங்கீதம் 37:28) இதை உண்மையென நிரூபித்து, மனிதர் அனைவருக்கும் எவ்வாறு யெகோவா நம்பிக்கையளித்திருக்கிறார் என இந்தப் பகுதியில் கற்றுக்கொள்வோம்.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 11

“அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை”

கடவுளுடைய நீதி ஏன் ரொம்ப அருமையான ஒரு குணம்?

அதிகாரம் 12

“கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா?”

யெகோவா அநியாயத்தை வெறுக்கிறார் என்றால், இன்றைக்கு உலகில் ஏன் அநியாயம் தலைவிரித்து ஆடுகிறது?

அதிகாரம் 13

“யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது”

ஒரு சட்ட தொகுப்பு எப்படி அன்பாக நடந்துகொள்ள உதவும்?

அதிகாரம் 14

‘பலருடைய உயிருக்கு ஈடான ஒரு மீட்புவிலையை’ யெகோவா அளித்தார்

ரொம்ப எளிமையான, ஆனால் ஆழமாக யோசிக்க வைக்கிற ஒரு பைபிள் போதனை உங்களை கடவுளிடம் நெருங்கிப் போக வைக்கும்.

அதிகாரம் 15

இயேசு ‘இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவார்’

இயேசு எப்படி நீதியை நிலைநாட்டினார்? இப்போது எப்படி அதை செய்துகொண்டிருக்கிறார்? எதிர்காலத்தில் எப்படி நீதியை முழுமையாக நிலைநாட்டுவார்?

அதிகாரம் 16

கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’

எது சரி எது தவறு என்பதைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், மற்றவர்களை எப்படி நடத்துகிறோம், இவை எல்லாமே நியாயமாக நடப்பதில் அடங்கியிருக்கின்றன.