Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 4

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”

யெகோவாவின் அனைத்து குணங்களிலும் அன்பே பிரதானமானது. அதுவே மிக இனியது. ரத்தினம் போன்ற இந்தக் குணத்தின் அழகிய பரிமாணங்களில் சிலவற்றை ஆராய்கையில், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என பைபிள் சொல்வதற்குரிய காரணத்தை நாம் புரிந்துகொள்வோம்.—1 யோவான் 4:8.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 23

‘கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டினார்’

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்பதற்கு உண்மையிலேயே என்ன அர்த்தம்?

அதிகாரம் 24

எதுவுமே ‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது’

‘உங்களை எல்லாம் கடவுளுக்கு பிடிக்கவே பிடிக்காது, நீங்கள் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை’ போன்ற அப்பட்டமான பொய்களை தகர்த்தெறியுங்கள்.

அதிகாரம் 25

‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’

யெகோவா நம்மேல் காட்டும் பாசம் எப்படி ஒரு தாய் தன் குழந்தைமேல் காட்டும் பாசத்தை போல் இருக்கிறது?

அதிகாரம் 26

“மன்னிக்க தயாராக இருக்கிற” கடவுள்

கடவுளுக்கு அபாரமான ஞாபக சக்தி இருக்கும்போது, அவரால் எப்படி நம்முடைய பாவங்களை மன்னித்து மறக்க முடியும்?

அதிகாரம் 27

“அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!”

கடவுளுடைய நல்மனம் என்றால் என்ன?

அதிகாரம் 28

“நீங்கள் ஒருவர்தான் பற்றுமாறாதவர்”

யெகோவாவுடைய பற்றுமாறாமல் நடக்கும் குணம் ஏன் அவருடைய உண்மைத்தன்மையைவிட சிறந்தது?

அதிகாரம் 29

‘கிறிஸ்துவின் அன்பை தெரிந்துகொள்வது’

இயேசு மூன்று விதங்களில் காட்டிய அன்பு யெகோவாவின் அன்பை அப்படியே பிரதிபலிக்கிறது.

அதிகாரம் 30

“தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”

நாம் என்னென்ன வழிகளில் அன்பு காட்டலாம் என்று ஒன்று கொரிந்தியர் புத்தகம் சொல்கிறது.