Skip to content

சுத்தம் செய்ய கேலப்புக்கு உதவுங்கள்!

சுத்தம் செய்ய கேலப்புக்கு உதவுங்கள்!

அம்மாவுக்கு கீழ்ப்படிந்து கேலப் அவனுடைய பொருள்களை எல்லாம் அந்தந்த இடத்தில் வைக்க நினைக்கிறான். அதற்கு இந்த ஒர்க் ஷீட்டை டவுன்லோட் செய்து கேலப்புடைய 5 பொம்மைகளை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

யெகோவாவின் நண்பனாகு!

எல்லாத்தையும் சுத்தமா வைச்சுக்கணும்

யெகோவா எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் சரியாக வைத்திருக்கிறார். நீங்கள் எப்படி எல்லாவற்றையும் சுத்தமாக வைக்கலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

தொடர் கட்டுரைகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற தொடரில் வரும் காட்சிகளை மீண்டும் கண்முன் கொண்டுவருவதற்கும் அதிலுள்ள முக்கியமான பாடத்தைப் பிள்ளைகளோடு கலந்துபேசுவதற்கும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்துங்கள்.

பைபிள் போதனைகள்

பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.