Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்

பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்

பாடங்களின் எண்கள்

இயேசுதான் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜா —அவருக்குக் கீழ்ப்படியுங்கள் 74, 78, 79, 83, 84, 85, 91, 92, 99

இளம் பிள்ளைகளே, யெகோவாவுக்கு உங்கள் இதயத்தைக் கொடுங்கள் 37, 51, 59, 61, 72, 100

இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் 48, 86, 91, 93

உங்கள் சகோதரனிடம் நீங்கள் அன்பு காட்டவில்லை என்றால், கடவுளிடமும் உங்களால் அன்பு காட்ட முடியாது 4, 13, 15, 41

எப்போதும் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள் 2, 6, 67, 103

எல்லா தேசத்து மக்களையும் யெகோவா நேசிக்கிறார் 30, 33, 48, 54, 77, 94, 97, 98, 99

எல்லா மக்களையும் யெகோவா பொக்கிஷமாக நினைக்கிறார் 8, 9, 11, 21, 23, 68, 70, 74, 87, 90

ஒரே சமயத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது 10, 17, 44, 59, 75, 76

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் 73, 76, 94, 95, 96, 97, 98

கடவுளுடைய அரசாங்கம் எல்லாருக்கும் சந்தோஷத்தைத் தரும் 1, 48, 62, 79, 81, 83, 85, 86

கடவுளுடைய விருப்பம் பரலோகத்திலும் பூமியிலும் நிறைவேறும் 25, 55, 60, 62, 63, 71, 96, 102

கலகம் செய்பவர்கள் கடவுளின் எதிரிகள் 7, 17, 26, 27, 28, 88

கஷ்டங்கள் வரும்போது சோர்ந்துவிடாதீர்கள் 16, 47, 51, 57, 64, 75, 90, 95, 99, 101

கெட்ட விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள் 14, 27, 49, 53, 58, 88, 89

கெட்டவர்கள் அழிந்துபோவார்கள் 5, 10, 32, 46, 102

கேளுங்கள், கீழ்ப்படியுங்கள்—அப்போது உயிர் பிழைப்பீர்கள் 3, 5, 10, 37, 39, 54, 59, 65, 72

கோபம் ஆபத்தானது 4, 12, 41, 45, 49, 65, 89

சுயநலம்—நம்மையும் மற்றவர்களையும் பாதிக்கும் 3, 4, 12, 27, 28, 39, 49, 88

தன்னை நேசிக்கிறவர்களை யெகோவா பாதுகாக்கிறார் 6, 22, 40, 50, 52, 55, 64, 71, 84

தாழ்மையுள்ளவர்களை யெகோவா பாதுகாக்கிறார் 43, 45, 65, 67, 69

தைரியமாக இருங்கள்—யெகோவா உங்களுக்கு எப்போதும் உதவி செய்வார் 40, 47, 51, 53, 57, 61, 64, 65, 76, 88, 101

நாம் ஞானமாக நடக்க கடவுள் நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார் 56, 66, 72, 75, 81

நாம் வாழும் இந்தப் பூமியை யெகோவா படைத்தார் 1, 2, 102, 103

பொய் மதத்தின் பின்னால் இருப்பது பிசாசு 19, 20, 22, 38, 46, 49, 52, 58

பொறாமை நட்பை முறித்துவிடும் 4, 14, 41

மனதார ஜெபம் செய்யும்போது யெகோவா காதுகொடுத்து கேட்பார் 35, 38, 50, 64, 82

யெகோவா உங்களிடம் கொடுத்திருப்பதை உயர்வாக மதியுங்கள் 12, 13, 24, 35, 36, 56, 75, 95, 100

யெகோவா உங்களை மன்னிப்பது போல நீங்களும் மற்றவர்களை மன்னியுங்கள் 13, 15, 31, 43, 92

யெகோவா தன் மக்களை வழிநடத்துகிறார் 18, 25, 26, 27, 29, 34, 39, 44, 73, 80

யெகோவா பொய் சொல்லவே மாட்டார் 3, 10, 16, 63, 68, 70, 102, 103

யெகோவாவின் நண்பராகுங்கள் 11, 30, 33, 51, 56, 59, 69, 81, 82

யெகோவாவுக்காக நாம் செய்கிற எதையும் அவர் மறக்கவே மாட்டார் 16, 29, 32, 48, 65, 69, 77, 100

யெகோவாவுக்கு எல்லா சக்தியும் இருக்கிறது 1, 7, 18, 19, 20, 21, 22, 26, 55, 60

யெகோவாவை நேசிக்கிறவர்கள்தான் மிகச் சிறந்த நண்பர்கள் 16, 33, 42, 80, 87, 100, 103

யெகோவாவைப் போல, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள் 8, 9, 11, 23, 24, 31, 34, 35, 36, 66, 93