பாடல் 3
எம் பலமும் நம்பிக்கையும் நீரே!
-
1. யெ-கோ-வா தந்-தீ-ரே நம்-பிக்-கை!
பொன்-னா-ன நம்-பிக்-கை!
சி-லிர்க்-க வைக்-கும் நம்-பிக்-கை!
சொல்-வோம் எல்-லோர்க்-கு-மே!
துன்-ப மே-கம் நம்-மைச் சூழ்ந்-தா-லே,
ப-யம் நெஞ்-சில் வந்-தா-லே,
ஒ-ளி வீ-சி-ய நம்-பிக்-கை
மங்-கும் நொ-டி-யி-லே.
(பல்லவி)
எம் ப-லம், நம்-பிக்-கை,
ஆ-று-தல் நீ-ரே!
கு-றை நி-வர்த்-தி செய்-வீ-ரே!
அஞ்-சா-நெஞ்-சத்-தோ-டு
ஊழ்-யம் செய்-ய-வே,
உம்-மை நம்-பி-னோம் தூண் போ-லே!
-
2. யெ-கோ-வா தந்-தீ-ரே ஆ-று-தல்!
துன்-ப வே-ளை-யி-லே!
நெஞ்-சத்-தில் இ-தைக் காக்-க-வே,
து-ணை செய்-தி-டு-மே.
அ-ணை-யா வி-ளக்-காய் நம்-பிக்-கை
தொ-டர்ந்-து ஒ-ளி-ரு-மே!
உங்-கள் பே-ரை சொல்-லி-ட-வே,
தைர்-யம் கி-டைக்-கு-மே!
(பல்லவி)
எம் ப-லம், நம்-பிக்-கை,
ஆ-று-தல் நீ-ரே!
கு-றை நி-வர்த்-தி செய்-வீ-ரே!
அஞ்-சா-நெஞ்-சத்-தோ-டு
ஊழ்-யம் செய்-ய-வே,
உம்-மை நம்-பி-னோம் தூண் போ-லே!
(பாருங்கள்: சங். 72:13, 14; நீதி. 3:5, 6, 26; எரே. 17:7.)