Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 19

எஜமானின் இரவு விருந்து

எஜமானின் இரவு விருந்து

(மத்தேயு 26:26-30)

  1. 1. பா-சம் நி-றைந்-த யெ-கோ-வா-வே

    நல்-வாழ்-வை நாங்-கள் பெ-ற-வே,

    அன்-பின் ஆ-ழத்-தி-னால், உங்-கள் ஞா-னத்-தி-னால்

    முன்-பே வ-ழி செய்-தீர் நீ-ரே!

    எங்-கள் உ-யி-ரை மீட்-கத் தா-னே

    உங்-கள் ம-க-னைத் தந்-தீ-ரே!

    ஏ-சு-வும் முன்-வந்-து தன் ரத்-தம் சிந்-தி-யே

    உங்-கள் வாக்-கை நி-றை-வேற்-றி-னார்.

  2. 2. ஏ-சு செய்-த த்யா-கத்-தை தா-னே

    சின்-னம் இ-ரண்-டும் சொல்-லு-தே.

    எ-ஜ-மான் ஏ-சு-வின் க-டை-சி இ-ர-வை

    என்-றும் ம-ற-வா-தி-ருப்-போம்!

    பஸ்-கா ப-லி-யாய் தன்-னைத் தந்-தே

    எங்-கள் பா-வத்-தைத் து-டைத்-தார்.

    இ-ர-வில் மி-ளி-ரும் நி-ல-வின் அ-ழ-கில்

    இந்-த அன்-பும் சேர்ந்-தே மின்-னு-தே!

  3. 3. உங்-கள் அ-ழைப்-பை ஏற்-று வந்-தோம்

    நெஞ்-சில் பொங்-கும் நன்-றி-யோ-டே!

    உங்-க-ளை து-திப்-போம், க்றிஸ்-து-வை ம-திப்-போம்

    உங்-கள் அன்-பைப் போற்-றி-டு-வோம்!

    இந்-நா-ளின் நி-கழ்-வை எந்-நா-ளும்

    ஆ-ழப் ப-திப்-போம் நெஞ்-சி-லே!

    ஏ-சு-வின் பா-தை-யில் தி-ன-மும் ந-டந்-தே

    உ-யிர் வாழ்ந்-தி-டு-வோம் என்-றென்-றும்!

(பாருங்கள்: லூக். 22:14-20; 1 கொ. 11:23-26.)