Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 26

எனக்காகவே நீங்கள் செய்தீர்கள்

எனக்காகவே நீங்கள் செய்தீர்கள்

(மத்தேயு 25:34-​40)

  1. 1. எ-ஜ-மான் ஏ-சு-வின் சி-று-மந்-தை பின்-னே

    து-ணை-யா-க செல்-லும் வே-றே ஆ-டு-கள்,

    ம-ன-தா-ர காட்-டும்

    உண்-மை அன்-பை பார்த்-து

    சந்-தோ-ஷ-மாய் பா-ராட்-டி ரா-ஜா சொல்-வார்:

    (பல்லவி)

    “சி-று-மந்-தைக்-கா-க சந்-தோ-ஷ-மா-க

    உ-த-வி செய்-ய-வே முன்-வந்-தீர்-க-ளே.

    நே-ரம் கா-லம் பார்க்-கா-மல் செய்-த-தெல்-லாம்

    எ-னக்-கா-க நீங்-கள் செய்-தீர்-க-ளே

    எ-னக்-கா-க-வே நீங்-கள் செய்-தீர்-க-ளே.”

  2. 2. “ப-சி வாட்-டும்-போ-து உ-ண-வு தந்-தீர்-கள்

    எந்-தன் தே-வை எல்-லாம் பூர்த்-தி செய்-தீர்-கள்”

    “இ-தை-யெல்-லாம் எப்-போ-து

    செய்-தோம்?” என்-று தான்

    ரா-ஜா-வை கேட்-பார்-கள் வே-றே ஆ-டு-கள்.

    (பல்லவி)

    “சி-று-மந்-தைக்-கா-க சந்-தோ-ஷ-மா-க

    உ-த-வி செய்-ய-வே முன்-வந்-தீர்-க-ளே.

    நே-ரம் கா-லம் பார்க்-கா-மல் செய்-த-தெல்-லாம்

    எ-னக்-கா-க நீங்-கள் செய்-தீர்-க-ளே

    எ-னக்-கா-க-வே நீங்-கள் செய்-தீர்-க-ளே.”

  3. 3. சி-று-மந்-தை-யோ-டு தி-னம் வே-லை செய்-து

    நல்-ல செய்-தி சொல்-லும் வே-றே ஆ-டு-கள்,

    செய்-யும் சே-வை-யெல்-லா-மே

    நம் ஏ-சு பார்த்-து

    “பூஞ்-சோ-லை-யில் வாழ்-வீர்-கள்” என்-று சொல்-வார்.

    (பல்லவி)

    “சி-று-மந்-தைக்-கா-க சந்-தோ-ஷ-மா-க

    உ-த-வி செய்-ய-வே முன்-வந்-தீர்-க-ளே.

    நே-ரம் கா-லம் பார்க்-கா-மல் செய்-த-தெல்-லாம்

    எ-னக்-கா-க நீங்-கள் செய்-தீர்-க-ளே

    எ-னக்-கா-க-வே நீங்-கள் செய்-தீர்-க-ளே.”