பாடல் 35
மிக முக்கியமானதையே செய்வோம்
-
1. விவேகம் இன்று நமக்குத் தேவை
உண்மை உணர்ந்துகொள்ள!
வாழ்வில் எவை முக்கியம்
என்பதையே நாமும் கற்றுக்கொள்ள!
(பல்லவி)
கெட்டதையே வெறுப்போமே,
நல்லதையே
நேசித்து வாழ்வோமே நம் உள்ளமே
மகிழுமே,
தேவன் உள்ளம் நம்மை வாழ்த்துமே.
-
2. நம் தேவன் ஆட்சி செய்தி சொல்வது
இன்று ரொம்பவே தேவை!
தேவ வார்த்தை கற்றுத்தந்து, மக்களை
காப்பது நம் சேவை!
(பல்லவி)
கெட்டதையே வெறுப்போமே,
நல்லதையே
நேசித்து வாழ்வோமே நம் உள்ளமே
மகிழுமே,
தேவன் உள்ளம் நம்மை வாழ்த்துமே.
-
3. நம் வாழ்வில் இன்று எவை அவசியமோ,
அதையே செய்வோம்.
காண்போம் எல்லா சிந்தனைக்கும் மேலான
தேவ சமாதானம்!
(பல்லவி)
கெட்டதையே வெறுப்போமே,
நல்லதையே
நேசித்து வாழ்வோமே நம் உள்ளமே
மகிழுமே,
தேவன் உள்ளம் நம்மை வாழ்த்துமே.
(பாருங்கள்: சங். 97:10; யோவா. 21:15-17; பிலி. 4:7.)