Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 40

நாம் யாருக்கு சொந்தம்?

நாம் யாருக்கு சொந்தம்?

(ரோமர் 14:8)

  1. 1. நீ யா-ருக்-கு சொந்-தம்?

    யார் நீ வ-ணங்-கும் தெய்-வம்?

    நீ கீழ்ப்-ப-டி-யும் உன் எ-ஜ-மான்

    உன் தெய்-வம் அ-வர் மட்-டும்-தான்.

    ஏற்-க மு-டி-யா-து

    தெய்-வம் இ-ரண்-டு என்-று.

    ப-ய-பக்-தி-யை பங்-கு போ-டா-தே.

    தீர்-மா-னம் உன்-னி-ட-மே!

  2. 2. நீ யா-ருக்-கு சொந்-தம்?

    என்-றும் யார் உந்-தன் தெய்-வம்?

    ஒன்-று மட்-டும்-தான் உண்-மை தெய்-வம்,

    பொய்-யன்-தா-னே இன்-னொன்-றா-கும்.

    இவ்-வு-ல-கின் ஆட்-சி,

    உன் பக்-தி அ-தன் மீ-தா?

    உண்-மை தெய்-வத்-தின் பக்-கம் நிற்-பா-யா?

    கீழ்ப்-ப-டிந்-தி-ருப்-பா-யா?

  3. 3. நான் யா-ருக்-கு சொந்-தம்?

    யெ-கோ-வா-வே என் தெய்-வம்.

    நான் கீழ்ப்-ப-டி-வேன் அ-வ-ருக்-கே,

    நேர்ந்-து-கொண்-டேன் என்-னைத் தந்-தேன்.

    மீட்-டுக்-கொண்-டார் என்-னை,

    பா-ச ம-க-னைத் தந்-தே.

    வா-ழும் நொ-டி-கள் எல்-லாம் பு-கழ்-வேன்

    யெ-கோ-வா பெ-ய-ரை-யே.