Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 58

நல்லவர்களைத் தேடுவோம்

நல்லவர்களைத் தேடுவோம்

(லூக்கா 10:6)

  1. 1. ஏ-சு சொன்-னா-ரே நல்-ல செய்-தி-யை.

    ம-லை, மே-டு, சு-டும் சா-லை,

    நடந்-தார் மக்-க-ளைத் தே-டி.

    எங்-கும் போய் சொன்-னார் அன்-பு தூண்-டி-ட.

    இ-ர-வென்-றோ ப-கல் என்-றோ

    பார்க்-க-வில்-லை-யே.

    க-டந்-து போ-கும் வீ-டெல்-லாம்,

    ந-டந்-து போய் நாம் சொல்-லு-வோம்,

    நம் துன்-பம் எல்-லாம் இ-னி நீங்-கும் என்-றே.

    (பல்லவி)

    தே-டு-கின்-றோம்,

    வ-லை-கள் வீ-சி பூ-மி எங்-கும்.

    மோ-து-கின்-றோம்,

    அ-லை-கள் போ-ல வீ-தி எங்-கும்.

    நல் உள்-ளங்-கள்

    காப்-பாற்-றத்-தான்.

  2. 2. கா-லம் வெள்-ளம்-போல் ஓ-டு-கின்-ற-தே.

    த-டம் மா-றி, த-டு-மா-றும்

    உ-யிர்-கள் காக்-க வேண்-டு-மே.

    அன்-பால்-தான் நா-மும் தே-டிப் போ-கின்-றோம்.

    ஒ-ரு கோ-டி உ-யிர் தே-டி

    ஓர் உள்-ளம் காண்-போம்.

    உ-டைந்-த நெஞ்-சம் கண்-டி-ட,

    இ-ருண்-ட கண்-கள் மின்-னி-ட,

    நம் உள்-ளம் சொல்-லும் இன்-னும் தே-டிப் போ-க.

    (பல்லவி)

    தே-டு-கின்-றோம்,

    வ-லை-கள் வீ-சி பூ-மி எங்-கும்.

    மோ-து-கின்-றோம்,

    அ-லை-கள் போ-ல வீ-தி எங்-கும்.

    நல் உள்-ளங்-கள்

    காப்-பாற்-றத்-தான்.