Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 64

அறுவடை வேலையில் ஆனந்த நடைபோடுவோம்

அறுவடை வேலையில் ஆனந்த நடைபோடுவோம்

(மத்தேயு 13:1-23)

  1. 1. பொன் மே-னிக் க-திர்-கள் சாய்ந்-தா-டும்,

    வ-யல்-வெ-ளி கண்-கள் முன்-னால்.

    அ-மோ-க வி-ளைச்-சல் கொண்-டா-டும்,

    இந்-நாள்-தான் நம் வாழ்-வில் நன்-னாள்.

    நம் ஏ-சு-வின் சொல் கேட்-டு நா-ளும்,

    க-திர்-கள் அ-றுக்-கின்-றோ-மே!

    இ-தை-வி-ட சந்-தோ-ஷம் வேண்-டு-மோ?

    மண் எல்-லாம் பொன் ஆ-ன-திங்-கே!

  2. 2. யெ-கோ-வா-மேல் நாம் வைத்-த அன்-பால்,

    நம் நெஞ்-சில்-தான் வே-கம் கூ-டும்.

    மக்-கள்-மேல் நாம் கொண்-ட மெய் அன்-பால்,

    காப்-பாற்-ற நம் கால்-கள் ஓ-டும்.

    இல்-லை இ-னி கா-லம் நம் கை-யில்,

    சொல்-வோம் சொல்-லித் தந்-தி-டு-வோம்.

    க-டை-சி-வ-ரை வே-லை செய்-வோ-மே,

    நம் வாழ்-வில் சந்-தோ-ஷம் சேர்ப்-போம்!

(பாருங்கள்: மத். 24:13; 1 கொ. 3:9; 2 தீ. 4:2.)