Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 93

கூட்டங்களை ஆசீர்வதியுங்கள்

கூட்டங்களை ஆசீர்வதியுங்கள்

(எபிரெயர் 10:24, 25)

  1. 1. கோ-டி நன்-றி யெ-கோ-வா-வே

    ச-பை கூட்-டம் தந்-தீர்-கள்

    வான்-ம-ழை போல் தா-ரா-ள-மாய்

    உங்-கள் சக்-தி ஊற்-றுங்-கள்

  2. 2. பூ-வில் கூ-டும் தே-னீ போ-ல

    ஆ-சை-யா-க வந்-தோ-மே

    வே-த வார்த்-தை தே-னாய் பா-ய,

    மெய் ம-றந்-து உண்-டோ-மே

  3. 3. வண்-ணம் ஏ-ழு ஒன்-றாய் கோர்த்-து

    வா-ன-வில்-லை தந்-தீர்-கள்,

    எங்-கள் நெஞ்-சம் ஒன்-றாய் சேர்த்-து

    அன்-பு, ஐக்-யம் தா-ருங்-கள்.

(பாருங்கள்: சங். 22:22; 34:3; ஏசா. 50:4.)