Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 106

அன்பெனும் குணத்தை வளர்த்தல்

அன்பெனும் குணத்தை வளர்த்தல்

(1 கொரிந்தியர் 13:1-8)

  1. 1. உங்-கள் கு-ணங்-க-ளை தே-வ-னே

    நாங்-கள் காட்-டும் வ-ரம் வேண்-டு-மே!

    சொல்-லால் செ-ய-லால் அன்-பா-க-வே

    உம்-மைப் போல் வா-ழ உ-த-வு-மே!

    அன்-பா-க வா-ழ-வில்-லை என்-றால்

    எல்-லாம் இ-ருந்-தும் என்-ன ப-யன்?

    மன்-றா-டிக் கேட்-கி-றோம் தே-வ-னே

    அன்-பா-ன உள்-ளம்-தான் வேண்-டு-மே!

  2. 2. எப்-போ-தும் அன்-பா-ன உள்-ள-மே

    பி-றர் ந-லன்-க-ளைத் தே-டு-மே!

    நெஞ்-சா-ர மன்-னிக்-கத் தூண்-டு-மே!

    துன்-பங்-கள் ச-கித்-துச் செல்-லு-மே!

    அன்-பு, சோ-த-னை-கள் வெல்-லு-மே!

    எல்-லா சு-மை-க-ளும் தாங்-கு-மே!

    எ-ஜ-மான் ஏ-சு-வைப் போ-ல-வே

    எந்-நா-ளும் அன்-பு-டன் வாழ்-வோ-மே!

(பாருங்கள்: யோவா. 21:17; 1கொ. 13:13; கலா. 6:2.)