Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 131

‘தேவன் இணைத்த பந்தம்’

‘தேவன் இணைத்த பந்தம்’

(மத்தேயு 19:5, 6)

  1. 1. பூ-வாய் ம-ல-ரு-தே,

    மூ-வ-ரின் பந்-த-மே!

    ஒப்-பந்-தம் கேட்-கி-ற-தே

    யெ-கோ-வா-வின் முன்-னே:

    (பல்லவி 1)

    “என்-ன-வள் நே-சிப்-பே-னே!”

    என்-றான் ம-ண-ம-கன்.

    ‘தே-வன் இ-ணைத்-த பந்-தம்,

    பி-ரித்-தி-டா-தீ-ரே!’

  2. 2. பு-து ஜோ-டி-க-ளே

    ஜெ-பிக்-கி-றார்-க-ளே,

    தம் ம-ண வாழ்க்-கை-யி-லே

    ஒப்-பந்-தம் காக்-க-வே!

    (பல்லவி 2)

    “என்-ன-வர் நே-சிப்-பே-னே!”

    என்-றாள் ம-ண-ம-கள்.

    ‘தே-வன் இ-ணைத்-த பந்-தம்,

    பி-ரித்-தி-டா-தீ-ரே!’