Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 142

நம்பிக்கை ஒரு நங்கூரம்

நம்பிக்கை ஒரு நங்கூரம்

(எபிரெயர் 6:18, 19)

  1. 1. நெஞ்-சி-னில் சோ-கங்-கள் யா-ரும் தீர்க்-க-வில்-லை.

    கன்-னத்-தின் ஈ-ரங்-கள் காய்ந்-த நா-ளில்-லை.

    ஆ-யி-ரம் ஆட்-சி-கள் மா-றி-ய பின்-னும்,

    ஆ-று-தல் தந்-தி-ட ஆ-ளில்-லை.

    (பல்லவி)

    ஆ-னந்-த-மாய் பா-டல் பா-டுங்-க-ளேன்!

    ம-கன் ஆ-ள காட்-சி-கள் மா-று-திங்-கே!

    தீ-மை-கள் ஓ-டி-ட, வாழ்-வி-னி-தே!

    நம் நம்-பிக்-கை நங்-கூ-ரம் போல் வ-லி-தே!

  2. 2. ‘தே-வ-னின் நாள்’ ரொம்-ப தூ-ரம் ஒன்-று-மில்-லை.

    வே-த-னை நாள் இ-னி வ-ரு-வ-தில்-லை.

    நெஞ்-சத்-தின் கா-யங்-கள் யா-வு-மே மா-றும்,

    மாற்-றி-டும் ‘யா’-வை-யே யாழ் பா-டும்!

    (பல்லவி)

    ஆ-னந்-த-மாய் பா-டல் பா-டுங்-க-ளேன்!

    ம-கன் ஆ-ள காட்-சி-கள் மா-று-திங்-கே!

    தீ-மை-கள் ஓ-டி-ட, வாழ்-வி-னி-தே!

    நம் நம்-பிக்-கை நங்-கூ-ரம் போல் வ-லி-தே!