Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 144

கண் முன் பரிசை வைப்போம்!

கண் முன் பரிசை வைப்போம்!

(2 கொரிந்தியர் 4:​18)

  1. 1. கு-றை இல்-லா பூஞ்-சோ-லை-யி-லே,

    ஒ-ளி இல்-லா கண்-கள் இல்-லை-யே.

    இ-னி வா-ழும் கா-லம் எல்-லா-மே,

    சந்-தோ-ஷ சா-ரல் வீ-சு-மே!

    இ-றந்-தோ-ரை மீண்-டும் பார்க்-கை-யில்,

    ம-றைந்-தே போ-கும் கண்-ணீ-ரெல்-லாம்.

    (பல்லவி)

    ப-ரி-செல்-லாம் கண் முன்-னே வைப்-போம்,

    காண்-போம் தே-வ-னின் அன்-பை-யே!

  2. 2. மி-ரு-கங்-க-ளோ-டும் வா-ழு-வோம்

    ப-ய-மின்-றி நண்-ப-ரா-கு-வோம்

    சி-று பிள்-ளைப் போல் நா-மும் அ-தை,

    கட்-டி அ-ணைத்-து கொஞ்-சு-வோம்.

    இ-னி இல்-லை பா-வ சா-ப-மே!

    இ-னி சா-வும் சாம்-ப-லா-கு-மே!

    (பல்லவி)

    ப-ரி-செல்-லாம் கண் முன்-னே வைப்-போம்,

    காண்-போம் தே-வ-னின் அன்-பை-யே!