Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 8ஆ

மேசியாவைப் பற்றிய மூன்று தீர்க்கதரிசனங்கள்

1. “உரிமைக்காரர்” (எசேக்கியேல் 21:25-27)

மற்ற தேசத்தாரின் காலங்கள் (கி.மு. 607-கி.பி. 1914)

  1. கி.மு. 607—சிதேக்கியா ராஜ பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்

  2. கி.பி. 1914—மேசியானிய அரசாங்கத்தின் ‘உரிமைக்காரரான’ இயேசு, சிம்மாசனத்தில் ஏற்றப்பட்டபோது; மேய்ப்பராகவும் ஆட்சியாளருமாக ஆகிறார்

அதிகாரம் 8, பாராக்கள் 12-15

2. ‘என் ஊழியன் . . . அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்’ (எசேக்கியேல் 34:22-24)

கடைசி நாட்கள் (கி.பி. 1914-அர்மகெதோனுக்குப் பிறகு)

  1. கி.பி. 1914—மேசியானிய அரசாங்கத்தின் ‘உரிமைக்காரரான’ இயேசு, சிம்மாசனத்தில் ஏற்றப்பட்டபோது; மேய்ப்பராகவும் ஆட்சியாளருமாக ஆகிறார்

  2. கி.பி. 1919—கடவுளுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு உண்மையும் விவேகமும் உள்ள அடிமை நியமிக்கப்பட்டது

    மேசியானிய ராஜாவின் கீழ் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள், பிறகு திரள் கூட்டத்தாரோடு அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள்

  3. அர்மகெதோனுக்குப் பிறகு—ராஜாவின் ஆட்சியில் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் நீடித்திருக்கும்

அதிகாரம் 8, பாராக்கள் 18-22

3. என்றென்றைக்கும் “ஒரே ராஜா அவர்களை ஆட்சி செய்வார்” (எசேக்கியேல் 37:22, 24-28)