Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நண்பர்கள்

நண்பர்கள்

நமக்கு யார் ரொம்ப முக்கியமான நண்பர்களாக இருக்க வேண்டும்?

சங் 25:14; யோவா 15:13-15; யாக் 2:23

இதையும் பாருங்கள்: நீதி 3:32

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 5:22-24—ஏனோக்கு யெகோவாவோடு நெருக்கமான நட்பை வைத்திருந்தார்

    • ஆதி 6:9—நோவா தன்னுடைய கொள்ளு தாத்தா ஏனோக்கு மாதிரி கடவுளோடு நெருக்கமான நட்பை வைத்திருந்தார்

நமக்கு ஏன் நல்ல நண்பர்கள் தேவை?

நீதி 13:20; 17:17; 18:24; 27:17

இதையும் பாருங்கள்: நீதி 18:1

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ரூ 1:16, 17—நகோமிக்கு ரூத் இணைபிரியாத ஒரு தோழியாக இருந்தாள்

    • 1சா 18:1; 19:2, 4—யோனத்தானும் தாவீதும் உயிர் நண்பர்களாக இருந்தார்கள்

    • 2ரா 2:2, 4, 6—தனக்குப் பயிற்சி கொடுத்த எலியா தீர்க்கதரிசியிடம் எலிசா மாறாத அன்பைக் காட்டினார்

யெகோவாவை வணங்குகிறவர்களோடு நாம் ஏன் தவறாமல் நேரம் செலவிட வேண்டும்?

நல்ல நண்பர்கள் கிடைக்க நாம் என்ன செய்யலாம்?

யெகோவாவை நேசிக்காதவர்களோடு நெருக்கமான நட்பு வைத்திருப்பது ஏன் ஆபத்தானது?

நீதி 13:20; 1கொ 15:33; எபே 5:6-9

இதையும் பாருங்கள்: 1பே 4:3-5; 1யோ 2:15-17

இதையும் பாருங்கள்: “உலக நட்பு

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 34:1, 2—தீனாள் கெட்ட நண்பர்களோடு பழகினாள், அதனால் மோசமான விளைவுகளைச் சந்தித்தாள்

    • 2நா 18:1-3; 19:1, 2—கெட்ட ராஜாவான ஆகாபோடு கூட்டுச் சேர்ந்ததற்காக யோசபாத் ராஜாவை யெகோவா கண்டித்தார்

யெகோவாவை வணங்காதவர்களோடு நமக்கு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாதா?

யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்காத ஒருவரை நாம் கல்யாணம் செய்வது ஏன் தவறு?

பாருங்கள்: “கல்யாணம்; திருமணம்

சபை நீக்கம் செய்யப்பட்டவர்களோடு பழகுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?