Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளும் கொண்டாட்டங்கள்

கிறிஸ்தவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய ஒரே நிகழ்ச்சி எது?

யெகோவாவின் மக்கள் அவரை வணங்குவதற்காக சந்தோஷமாக ஒன்றுகூடி வருகிறார்கள்

உபா 31:12; எபி 10:24, 25

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 30:1, 6, 13, 14, 18-27—விசேஷமான ஒரு பஸ்கா பண்டிகையை எசேக்கியா ராஜா ஏற்பாடு செய்தார்

கிறிஸ்தவர்கள் தவிர்க்கும் கொண்டாட்டங்கள்

பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட கொண்டாட்டங்களில் நாம் கலந்துகொள்வது ஏன் தவறு?

1கொ 10:21; 2கொ 6:14-18; எபே 5:10, 11

இதையும் பாருங்கள்: “கலப்பு விசுவாசம்

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யாத் 32:1-10—இஸ்ரவேலர்கள் உண்மை மதத்தோடு பொய் மதத்தைக் கலக்க முயற்சி செய்தபோது யெகோவாவின் கோபத்தைக் கிளறினார்கள்

    • எண் 25:1-9—பொய் மதக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதற்காகவும், ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதற்காகவும் தன்னுடைய மக்களை யெகோவா தண்டித்தார்

கிறிஸ்துமஸ் ஒரு கிறிஸ்தவ கொண்டாட்டமா?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 2:1-5—மக்கள் தொகையை ரோமர்கள் கணக்கெடுத்த சமயத்தில் இயேசு பிறந்தார்; ரோமர்களின் ஆட்சியை யூதர்கள் எதிர்த்துவந்ததால், பெயர்ப்பதிவு செய்வதற்காகக் குளிரிலும் மழையிலும் பயணம் செய்யச் சொல்லி யூதர்களை ரோமர்கள் அநேகமாகக் கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார்கள்

    • லூ 2:8, 12—இயேசு பிறந்த அன்று, மேய்ப்பர்கள் ராத்திரியில் தங்கள் ஆடுகளோடு வயல்வெளியில் தங்கியிருந்தார்கள்; கடும் குளிராக இருந்த டிசம்பர் மாதத்தில் அவர்கள் இப்படிச் செய்திருக்க வாய்ப்பே இல்லை

கிறிஸ்தவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடலாமா?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 40:20-22—பொய் மதத்தைச் சேர்ந்த பார்வோன் தன் பிறந்தநாளைக் கொண்டாடினான், அந்தக் கொண்டாட்டத்தில் ஒருவன் கொல்லப்பட்டான்

    • மத் 14:6-11—கிறிஸ்தவர்களைக் கடுமையாக எதிர்த்த ஏரோது ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் யோவான் ஸ்நானகர் கொலை செய்யப்பட்டார்

திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட கொண்டாட்டங்கள்

திருச்சட்டத்தையும் அதில் சொல்லப்பட்ட கொண்டாட்டங்களையும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?

கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டுமா?

கொலோ 2:16, 17

இதையும் பாருங்கள்: யாத் 31:16, 17

தேசியக் கொண்டாட்டங்கள்

தேசியக் கொண்டாட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளலாமா?

போர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளலாமா?

பிரபலமான மனிதர்களைத் தெய்வம்போல் கவுரவப்படுத்துகிற கொண்டாட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளலாமா?

யாத் 20:5; ரோ 1:25

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 12:21-23—மக்கள் தன்னைத் தெய்வம் என்று புகழ்ந்ததை ஏரோது ராஜா ஏற்றுக்கொண்டான்; அதனால் யெகோவா அவனைத் தண்டித்தார்

    • அப் 14:11-15—தங்களைத் தெய்வங்களாக நினைத்து மக்கள் கவுரவப்படுத்தியபோது, பவுலும் பர்னபாவும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை

    • வெளி 22:8, 9—வணக்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு தேவதூதர் மறுத்தார்