Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள்

இயேசுவைப் பின்பற்றியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது?

உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம் என்ன?

எதன் அடிப்படையில் உண்மைக் கிறிஸ்தவர்கள் மீட்கப்படுகிறார்கள்?

அப் 4:12; 1தெ 5:9; வெளி 7:10

இதையும் பாருங்கள்: அப் 5:30, 31; ரோ 6:23

கிறிஸ்தவர்கள் ஏன் பரலோக ராஜாவான கிறிஸ்துவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?

உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் இந்த உலகத்தின் பாகமாக இல்லை?

உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் மனித அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிகிறார்கள்?

ரோ 13:1, 6, 7; தீத் 3:1; 1பே 2:13, 14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 22:15-22—தன் சீஷர்கள் ஏன் வரி கட்டுகிறார்கள் என்று இயேசு விளக்கினார்

    • அப் 4:19, 20; 5:27-29—கடவுளுடைய சட்டத்தை மீறச் சொல்லாதவரைக்கும்தான் மனித அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய முடியும் என்பதை இயேசுவின் சீஷர்கள் காட்டினார்கள்

எந்த விதத்தில் கிறிஸ்தவர்கள் படைவீரர்களாக இருக்கிறார்கள்?

2கொ 10:4; 2தீ 2:3

இதையும் பாருங்கள்: எபே 6:12, 13; 1தீ 1:18

கிறிஸ்தவர்கள் ஏன் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு ஏற்றபடி வாழ வேண்டும்?

மத் 5:16; தீத் 2:6-8; 1பே 2:12

இதையும் பாருங்கள்: எபே 4:17, 19-24; யாக் 3:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 9:1, 2; 19:9, 23—கிறிஸ்தவர்கள், “இந்த மார்க்கத்தை” சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; கிறிஸ்து காட்டிய மார்க்கத்தில், அதாவது வழியில், அவர்கள் நடந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது

உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருக்க வேண்டும்?

உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவுக்கும் சாட்சிகளாக இருக்கிறார்கள்?

அப் 1:8; 5:42; 10:40-42; 18:5; வெளி 12:17

இதையும் பாருங்கள்: அப் 5:30, 32; 13:31

உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஏன் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்?

துன்புறுத்தலைக் கிறிஸ்தவர்கள் எப்படிப் பார்க்க வேண்டும்?

பாருங்கள்: “துன்புறுத்தல்

உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் இயேசு கிறிஸ்துவோடு பரலோகத்தில் வாழ்வார்களா?

லூ 12:32; வெளி 7:3, 4; 14:1

இதையும் பாருங்கள்: 1பே 1:3, 4

பெரும்பாலான உண்மைக் கிறிஸ்தவர்களின் எதிர்கால நம்பிக்கை என்ன?

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லா பிரிவுகளிலும் உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலர் இருக்கிறார்களா?

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லாரும் உண்மையில் இயேசுவின் சீஷர்களா?

மத் 7:21-23; ரோ 16:17, 18; 2கொ 11:13-15; 2பே 2:1

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 13:24-30, 36-43—போலிக் கிறிஸ்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள் என்று ஒரு உதாரணத்தின் மூலம் இயேசு சொன்னார்

    • 2கொ 11:24-26—தனக்கு வந்த ஆபத்துகளைப் பற்றிச் சொன்னபோது ‘போலிச் சகோதரர்களை’ பற்றியும் பவுல் சொன்னார்

    • 1யோ 2:18, 19—“அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர்” சத்தியத்தைவிட்டுப் போய்விட்டார்கள் என்று அப்போஸ்தலன் யோவான் சொன்னார்