Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாமேல் நம்பிக்கை

யெகோவாமேல் நம்பிக்கை

நீதி 3:5, 21-26; ஏசா 26:3, 4; எரே 17:7, 8

இதையும் பாருங்கள்: சங் 34:8; 40:4, 5; நீதி 20:22; ஏசா 30:15

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1நா 5:18-20, 22—யெகோவாமேல் நம்பிக்கை வைத்ததால் இஸ்ரவேலர்களால் எதிரிகளை ஜெயிக்க முடிந்தது

    • 2நா 14:9-13—ஒரு பெரிய படை எதிர்த்து வந்தபோது ஆசா ராஜா யெகோவாவிடம் ஜெபம் செய்தார், அவரையே முழுமையாக நம்பியிருந்தார்