Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தைரியம்

தைரியம்

உபா 31:6; சங் 31:24; யோவா 16:33

இதையும் பாருங்கள்: சங் 27:1, 2, 13, 14; அப் 28:15; பிலி 1:14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோசு 1:1-3, 8, 9—தான் கொடுத்த வேலையைத் தைரியமாகச் செய்யச் சொல்லி யோசுவாவிடம் யெகோவா சொன்னார்

    • அப் 16:12, 22-24; 17:1, 2; 1தெ 2:2—கடுமையான துன்புறுத்தல் வந்தபோதும், தொடர்ந்து பிரசங்கிப்பதற்காக பவுல் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்