Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீர்மானங்கள்; முடிவுகள்

தீர்மானங்கள்; முடிவுகள்

நல்ல தீர்மானங்கள் எடுக்க எது நமக்கு உதவும்?

முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது நாம் ஏன் அவசரப்படக் கூடாது?

நீதி 21:5; 25:8; 29:20

இதையும் பாருங்கள்: நீதி 19:2; பிர 5:2; 1தீ 5:22

தீர்மானங்கள் எடுக்கும்போது, பாவ இயல்புள்ள நம் இதயம் சொல்வதை நாம் ஏன் கேட்கக் கூடாது?

நீதி 28:26; எரே 17:9

இதையும் பாருங்கள்: எண் 15:39; நீதி 14:12; பிர 11:9, 10

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 35:20-24—யோசியா ஒரு நல்ல ராஜாவாக இருந்தார்; ஆனாலும், யெகோவா சொன்ன ஆலோசனையைக் காதில் வாங்காமல் எகிப்தின் ராஜாவான நேகோவுக்கு எதிராகப் போர் செய்தார்

முக்கியமான முடிவுகள் எடுப்பதற்குமுன் நாம் ஏன் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்?

பிலி 4:6, 7; யாக் 1:5, 6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 6:12-16—பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முந்தின ராத்திரி முழுவதும் இயேசு ஜெபம் செய்தார்

    • 2ரா 19:10-20, 35—பயங்கரமான மிரட்டல் வந்த சமயத்தில் எசேக்கியா ராஜா யெகோவாவிடம் ஜெபம் செய்தார், அதனால் காப்பாற்றப்பட்டார்

முடிவுகள் எடுக்க யார் நமக்கு சிறந்த வழிகாட்டி? அவர் எப்படி நமக்கு உதவி செய்கிறார்?

சங் 119:105; நீதி 3:5, 6; 2தீ 3:16, 17

இதையும் பாருங்கள்: சங் 19:7; நீதி 6:23; ஏசா 51:4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 15:13-18—முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய சமயத்தில் எருசலேமில் இருந்த ஆளும் குழு வழிநடத்துதலுக்காக கடவுளுடைய வார்த்தையைத்தான் நம்பியிருந்தார்கள்

இதைப் பற்றித் தீர்மானங்கள் எடுக்கும்போது:

எல்லா விஷயங்களிலும்

கல்யாணம்; திருமணம்

பாருங்கள்: “கல்யாணம்; திருமணம்

நேரத்தைப் பயன்படுத்துவது

எபே 5:16; கொலோ 4:5

இதையும் பாருங்கள்: ரோ 12:11

பொழுதுபோக்கு

பாருங்கள்: “பொழுதுபோக்கு

மருத்துவ சிகிச்சை

லேவி 19:26; உபா 12:16, 23; லூ 5:31; அப் 15:28, 29

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 19:18-20—மாயமந்திரத்தோடும் ஆவியுலகத் தொடர்போடும் இனி தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்கள் காட்டினார்கள்

யெகோவாவிடம் நெருங்கிப் போக உதவும் குறிக்கோள்கள்

வேலை

பாருங்கள்: “வேலை

நல்ல தீர்மானங்கள் எடுக்க முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களால் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்?

யோபு 12:12; நீதி 11:14; எபி 5:14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 1:11-31, 51-53—நாத்தான் தீர்க்கதரிசி கொடுத்த ஆலோசனையை பத்சேபாள் கேட்டாள்; அதனால், அவளும் அவளுடைய மகன் சாலொமோனும் காப்பாற்றப்பட்டார்கள்

நமக்காகத் தீர்மானம் எடுக்கச் சொல்லி நாம் ஏன் மற்றவர்களிடம் கேட்கக் கூடாது?

கடவுளுடைய வார்த்தையை அலட்சியம் செய்யாமல் அதைக் கேட்டு நடக்க நாம் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்?

சங் 18:20-25; 141:5; நீதி 8:33

இதையும் பாருங்கள்: லூ 7:30

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 19:12-14, 24, 25—வரப்போகிற அழிவைப் பற்றிச் சொல்லி, தன் வருங்கால மருமகன்களை லோத்து திரும்பத் திரும்ப எச்சரித்தார்; ஆனால், அவர்கள் அதைக் காதில் வாங்கவில்லை

    • 2ரா 17:5-17—யெகோவா கொடுத்த ஆலோசனையை இஸ்ரவேலர்கள் திரும்பத் திரும்ப அலட்சியம் செய்தார்கள், அதனால் சிறைபிடிக்கப்பட்டார்கள்

தீர்மானங்கள் எடுக்கும்போது நம் மனசாட்சி சொல்வதை நாம் ஏன் கவனமாகக் கேட்க வேண்டும்?

ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது, அதனால் வரப்போகும் விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பது ஏன் நல்லது?

நாம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கலாம்?

நாம் எடுக்கும் தீர்மானங்கள் நம்முடைய எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கலாம்?

நீதி 6:26-33; 20:21; 23:17, 18

இதையும் பாருங்கள்: நீதி 2:20, 21; 5:3-5

நாம் எடுக்கும் தீர்மானங்கள் யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை எப்படிப் பாதிக்கலாம்?

நாம் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? மற்றவர்கள் எடுக்கும் தீர்மானங்களை நாம் ஏன் நியாயந்தீர்க்கக் கூடாது?

ரோ 14:4, 10, 12; கலா 6:5

இதையும் பாருங்கள்: 2கொ 5:10