Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சபை நீக்கம்

சபை நீக்கம்

மூப்பர்கள் ஏன் கெட்ட செல்வாக்குகளிலிருந்து சபையைப் பாதுகாக்க வேண்டும்?

ஒரு சகோதரர் அல்லது சகோதரியின் மோசமான நடத்தை எப்படி முழு சபையையும் பாதிக்கலாம்?

1கொ 5:1, 2, 5, 6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோசு 7:1, 4-14, 20-26—ஆகானும் அவனுடைய குடும்பமும் செய்த பாவத்தால் முழு தேசமும் பாதிக்கப்பட்டது

    • யோனா 1:1-16—யோனா தீர்க்கதரிசி யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போனதால் அவரோடு படகில் இருந்த எல்லாருடைய உயிருக்குமே ஆபத்து வந்தது

கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்ட நடத்தைக்கு இடமில்லை?

ஞானஸ்நானம் எடுத்த ஒரு கிறிஸ்தவர் மோசமான ஒரு பாவத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்?

1கொ 5:11-13

இதையும் பாருங்கள்: 1யோ 3:4, 6

நீதிவிசாரணைக் குழுவை அமைப்பதற்கு முன்பு மூப்பர்கள் எப்படிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க வேண்டும்?

உபா 13:12-14; 17:2-4, 7

இதையும் பாருங்கள்: நீதி 18:13; 1தீ 5:21

ஒருவர் மோசமான பாவத்தைச் செய்திருக்கிறார் என்பதையும், நீதிவிசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்பதையும் மூப்பர்கள் எதை வைத்து முடிவு செய்வார்கள்?

சிலரை சபை நீக்கம் செய்வதோ கண்டிப்பதோ ஏன் அவசியமாக இருக்கிறது, அதனால் சபை எப்படி நன்மை அடைகிறது?

சபை நீக்கம் செய்யப்பட்டவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?

சபை நீக்கம் செய்யப்பட்டவர் பிற்பாடு மனம் திருந்தினால் மறுபடியும் சபையில் ஒருவராக ஆக முடியுமா?

2கொ 2:6, 7

இதையும் பாருங்கள்: “மனம் திருந்துவது

சபையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள நாம் எல்லாருமே என்ன செய்யலாம்?

லேவி 5:1; எபி 12:15, 16

இதையும் பாருங்கள்: உபா 13:6-11

நாம் சபை நீக்கம் செய்யப்படலாம் என்று நினைத்துப் பயந்தாலும், நாம் செய்த மோசமான பாவத்தை ஏன் மறைக்கக் கூடாது?

சிலசமயம் ஒருவர் சபை நீக்கம் செய்யப்படவில்லை என்றாலும் அவரோடு நெருங்கிப் பழகாமல் இருப்பது ஏன் புத்திசாலித்தனமாக இருக்கும்?

நம்மை யாராவது அவதூறாகப் பேசிவிட்டால் அல்லது ஏமாற்றிவிட்டால் என்ன செய்ய நாம் முடிவெடுக்கலாம், ஏன்?

ஞானமில்லாமல் நடப்பவர்களுக்கு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் ஏன் அறிவுரை தர வேண்டும்?