Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசுவாசம்

விசுவாசம்

விசுவாசத்தை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

யோவா 3:16, 18; கலா 3:8, 9, 11; எபே 6:16; எபி 11:6

இதையும் பாருங்கள்: 2கொ 5:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எபி 11:1–12:3—விசுவாசத்தை பவுல் விளக்குகிறார், ஆபேல்முதல் இயேசுவரை பலர் காட்டிய விசுவாசத்தைப் பற்றிச் சொல்கிறார்

    • யாக் 2:18-24—விசுவாசத்தைச் செயலில் காட்டுவது அவசியம் என்பதைப் புரிய வைக்க ஆபிரகாமின் உதாரணத்தை யாக்கோபு பயன்படுத்துகிறார்

நம் விசுவாசத்தைப் பலப்படுத்த எது உதவி செய்யும்?

ரோ 10:9, 10, 17; 1கொ 16:13; யாக் 2:17

இதையும் பாருங்கள்: எபி 3:12-14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 20:1-6, 12, 13, 20-23—எதிரிகள் இஸ்ரவேலர்களைத் தாக்க வந்தார்கள்; ஆனால், யெகோவா மீதும் அவருடைய தீர்க்கதரிசிகள் மீதும் நம்பிக்கை வைத்தால் வெற்றி கிடைக்கும் என்று யோசபாத் ராஜா இஸ்ரவேலர்களிடம் சொன்னார்

    • 1ரா 18:41-46—வாக்குக் கொடுத்தபடி யெகோவா வறட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்வரை எலியா பொறுமையோடு காத்திருந்தார்; இப்படி, விசுவாசத்தைக் காட்டினார்