Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பயம்

பயம்

பயந்து நடுங்குவது

உபா 20:8; நியா 7:3; நீதி 29:25

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யாத் 32:1-4, 21-24—மக்கள் வற்புறுத்தியதால் அவர்களுக்குப் பயந்து ஆரோன் ஒரு சிலையைச் செய்தார்

    • மாற் 14:50, 66-72—பயத்தில் அப்போஸ்தலர்கள் எல்லாரும் இயேசுவை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்; பேதுருவும் பயந்துபோய் இயேசுவைத் தெரியாது என்று சொல்லிவிட்டார்

  • ஆறுதல் தரும் வசனங்கள்:

  • ஆறுதலான பைபிள் பதிவு(கள்):

    • 2நா 20:1-17, 22-24—பலம்படைத்த ஒரு பெரிய படை தாக்க வந்தபோது யோசபாத் ராஜாவும் கடவுளுடைய மக்களும் பயந்துபோனார்கள்; ஆனால், யெகோவா அவர்களை உற்சாகப்படுத்தினார், காப்பாற்றினார்

    • லூ 12:4-12—மனிதர்களைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டியதில்லை என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார்; அதிகாரிகள் கேள்வி கேட்டால் என்ன சொல்வது என்று நினைத்து ஏன் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்