Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்

கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்

என்னென்ன குணங்களைக் காட்ட கடவுளுடைய சக்தி நமக்கு உதவி செய்கிறது, கடவுளுடைய சக்தி நமக்கு வேண்டுமென்றால் நாம் ஏன் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள வேண்டும்?

கலா 5:22, 23; யாக் 4:6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 143:1, 4-11—தாவீது ரொம்ப வேதனையில் இருந்தபோது யெகோவாவின் செயல்களைப் பற்றியெல்லாம் தியானித்தார், அவருடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்தார்

    • லூ 11:9-13—தன்னுடைய சக்திக்காகக் கேட்கிறவர்களுக்கு யெகோவா எவ்வளவு தாராளமாக அதைக் கொடுக்கிறார் என்பதைப் புரிய வைக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்