Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாராள குணம்

தாராள குணம்

நீதி 11:25; அப் 20:35; 2கொ 9:11

இதையும் பாருங்கள்: நீதி 19:17; மத் 10:8; லூ 6:38

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1நா 22:6-16—ஆலயத்தைக் கட்டும் வாய்ப்பு தனக்குக் கிடைக்காமல் போனபோதும், ஆலய வேலைக்காகப் பணத்தையும் பொருளையும் தாவீது ராஜா தாராளமாகக் கொடுத்தார்

    • 1ரா 17:8-16—சாறிபாத்தைச் சேர்ந்த விதவை தனக்கும் தன் மகனுக்கும் வைத்திருந்த கடைசி உணவை எலியா தீர்க்கதரிசிக்குக் கொடுத்தாள்