Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாத்தா, பாட்டி

தாத்தா, பாட்டி
  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 15:9-13—ஆசா ராஜா ரொம்பத் தைரியமாக நடந்துகொண்டார், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தன் பாட்டியையே ராஜமாதா பதவியிலிருந்து நீக்கிவிட்டார்

    • நீதி 13:22—யெகோவாவை வணங்கும் தாத்தா, பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு ஆன்மீகச் சொத்தை விட்டுச்செல்கிறார்கள்

    • 2தீ 1:5; 3:14, 15—தீமோத்தேயுவின் பாட்டி லோவிசாள் வெளிவேஷமில்லாத விசுவாசத்தைக் காட்டினார், யெகோவாவைப் பற்றி தீமோத்தேயுவுக்குச் சொல்லித்தந்தார்; அதனால் பவுல் அவரைப் பாராட்டினார்